பேரவை 2022

தமிழுக்காக: குறள் தேனீ

Greetings to all Students, Parents, Tamil Sangam Presidents & Tamil School Principals/Coordinators!


We are very glad to announce the Federation of Tamil Sangams of North America(FeTNA) 2022 Kural Theni competition details as below.  FeTNA Kural Theni 2022 competition is planned to be conducted in person at 35th FeTNA Convention @ NY.

 

Kural Theni

 

 • Peravai Vizha 2022 is being planned to be held on Jul 1,2,3 in New York.
 • ALL CHILDREN, up to 17year old, can register and participate in Kural Theni competitions.
 • Children will be grouped into three groups based on the age and five prizes will be announced for each group at national level.
 • Kural Theni is not a kural recital competition. In this phase, apart from reciting the Thirukkural, children will be asked a combination of questions (beginning of kural, ending of kural, meaning of kural, adhigaram of kural etc.)
 • Participants must come in person to New York and register for the FeTNA Event. Tickets and accommodation must be arranged by the participants themselves.
 • Children can enroll in one the age categories. Children who are younger can always contest in higher age categories.

Level Age Group Kural List 1st Prize 2nd Prize 3rd Prize 4th Prize 5th Prize
Arumbugal Up to 8 years by 6/30/2022  35 $200 $100 $75 $50 $25
Malargal Up to 12 years by 6/30/2022  70 $250 $125 $100 $75 $50
Kanigal

Up to 17 years

by 6/30/2022  

100 $500 $250 $125 $100 $75

 

“தமிழுக்காக – குறள் தேனீ” போட்டிகள் 

 • பேரவையின் 2022 ஆம் ஆண்டிற்கான தமிழுக்காகக் குறள் தேனீயின் போட்டிகள் ஜூலை 1, 2 மற்றும் 3 -ம் தேதிகளில், நியூயார்க் நகரில் நேரடியாக நடக்கவிருக்கிறது.
 • இந்த போட்டியில் பங்கேற்க, போட்டியாளர்கள் பேரவை விழாவுக்கு பதிவு செய்தல் அவசியம்.
 • குறள் தேனீ போட்டிக்கான குறள்களைக் கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி தெரிந்துக்கொள்ளலாம்

https://tinyurl.com/kuralthenilist-2022

           தேசிய அளவிலான குறள் தேனீ போட்டிகளின் நிலைகளும், பரிசுகளும் இதோ :

  நிலைகள்  வயது  குறள்  முதல் பரிசு  2 ஆம் பரிசு 

3 ஆம் 

பரிசு  

4 ஆம் 

பரிசு 

5 ஆம் பரிசு 
அரும்புகள் 8 வயது வரை  35 $200 $100 $75 $50 $25
மலர்கள் 12 வயது வரை  70 $250 $125 $100 $75 $50
கனிகள்  17 வயது வரை  100 $500 $250 $125 $100 $75

 • இந்த போட்டியில், அந்தந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட திருகுறள்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்,போட்டிக்கான கேள்விகள் குறள்தேனீ குழுவினரால் முடிவுசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள திருக்குறள்களிருந்து மட்டுமே கேட்கப்படும்.

எ.கா :

 • அகர என்னும் வார்த்தையில் தொடங்கும் குறள்
 • அறம் என்ற வார்த்தையில் முடியும் குறள்
 • மக்கட்பேறு அதிகாரத்திலிருந்து ஒரு குறள்
 • நல்லொழுக்கம் பற்றிய திருக்குறள்
 • கேள்விகளுக்குத் தொடர்பு கொள்க – kural_theni@fetna.org
 • குறள் தேனீ போட்டியில் பதிவு செய்ய கீழ்கண்ட சுட்டியை சொடுக்கவும்  

            https://forms.gle/HM2LsBP62ZkM5yDc8

 • குறள் தேனீ போட்டிக்கான படிவத்தை நிறைவு செய்ய கடைசி நாள் : ஜூன் 30, 2022

பேரவை விழாவிற்கு வருகை தாரீர்! குழந்தைகளைப் பங்குபெற செய்வீர்! பரிசுகளை அள்ளிச்  செல்வீர் !!