இலக்கிய வினாடி வினா
Ilakkiya Vinaadi Vinaa
வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வழங்கும்
“15 ஆவது இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சி”
தமிழிலக்கியம் படிப்பதும் பரப்புதலுமே இந்நிகழ்ச்சியின் தலையாய நோக்கம்!
பதிவுகளுக்கு: Click here / இங்கே சொடுக்கவும்
யாவரும் படிக்கலாம் இலக்கியம்!
வெற்றி இலக்கு ஒரு பக்கம் இருக்க
இலக்கியமே இங்கே முதல் இலக்கு!
அணிகள்:
வ. உ. சிதம்பரனார் அணி மற்றும் வேலுநாச்சியார் அணி
அணி அணியாக
மணி மணியாக
இலக்கியம் படிக்கலாம் வாங்க!
படித்ததைப் பகிரலாம் வாங்க!
தமிழிலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பயனடைய வேண்டுகிறோம்.
